Accomplishments/சாதனைகள்

 பத்து ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் பயின்று பட்டம் பெற்ற மாணாக்கர்கள்.

 பிரடெரிக் மாவட்டத்தில் முதல் இரு மொழி முத்திரை (MD State Seal of Bi Literacy in Tamil) மற்றும் இதர மாணவர்களின் இரு மொழி முத்திரைக்கான ஆயத்தம்.

“கற்றதைக் கற்பிப்போம்” திட்டம்: பட்டம் பெற்ற மாணவர்கள் உதவி ஆசிரியர்களாக தன்னார்வப் பணி செய்தல் (Provide the opportunity for the graduated students to assist/teach the language to younger students encouraging “learning-by-teaching” concept) 

Encourage kids to write or prepare a display about Theme-focused topics and have a discussion on them in a group.
Publish the article in the community language magazine.

To promote the language and Culture: Donated Tamil language books to local library for student use and celebration of Tamil Festival (Pongal)

2020-2021 10th grade students’ graduation

MD state Seal of Bilteracy in Tamil

Subhasree Susindran

May 2022

Aishwarya Balamurugan

May 2023