பிரடெரிக் தமிழ்ப்பள்ளி
(A volunteer-based, non-profit 501(c)(3) tax exempt organization)
கல்வி, கலை, பண்பாடு!
தமிழால் இணைவோம்! உணர்வால் உயர்வோம்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
நம் தமிழ் மொழி தொடர்புக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நம் இனத்தின் வரலாற்று அடையாளம்,
பண்பாட்டின் வெளிப்பாடு, மற்றும் சிந்தனையின் திறவுகோல். பிரடெரிக் மற்றும் சுற்று வட்டாரங்களில்
தமிழார்வம் உள்ள குழந்தைகள் இதைக் கற்றுணர்ந்து தம் அடையாளத்தை பெருமையோடு கொண்டாடி
வளரவேண்டும் என்பதே பிரடெரிக் தமிழ்ப்பள்ளியின் நோக்கம். மாணாக்கர்களுக்கான எழுத்து மற்றும்
பேச்சுத் திறன் பயிற்சி மற்றும் மேடை அமைத்து தருதல் என இன்னும் பல அம்சங்கள்.
வாழிய செந்தமிழ்!!! வளர்க நற்றமிழர்!!!
The Tamil Language is not just a medium for communication rather it conveys the culture and history of the Tamil community. Frederick Tamil School (FTS) is a volunteer-run program dedicated to teaching the Tamil language to children in Frederick and neighboring Counties of the state of Maryland, USA. Here the Tamil language is taught in a simpler, but stronger, and fun-based manner. We promote the Tamil language and culture and provide students the opportunities for leadership skills. To achieve this We work together with Tamil Virtual academy, American Tamil Academy, and Washington Tamil Sangam